Blog
சமத்துவ மக்கள் கழகம்(SMK)
தமிழக மக்களின் நலன் கருதி தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக புதியதாக துவங்கப்படும் சமத்துவ மக்கள் கழகத்தை(SMK), தமிழக மக்களுடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டை வளர்ச்சி பெற செய்யவும், தமிழ்நாட்டு மக்கள் தேவையை பூர்த்தி செய்யவும், உழைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு துவக்கப்பட்டது தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்.
நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும்,மக்களுக்கு தேவையான நன்மை, தீமைகளை எடுத்துரைப்பதற்கும், அவர்களுக்கு தேவைப்படுகின்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு, ஒரு கருவியாக ஊக்குவிப்பதற்கும், சிறப்பாக ஆளுகின்ற அரசுக்கு கோரிக்கைகளை கொண்டு சென்று பாடுபடுகின்ற இயக்கம் தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்.
சமத்துவ மக்கள் கழகம்(SMK)
17 hours ago
பாரதப் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின், 50-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, கிண்டியில் அமைந்துள்ள, அவரது நினைவு மண்டபத்தில் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் .A.நாராயணன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள், கலந்து கொண்டு பெருந்தலைவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில், கழக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக், பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து ,கொள்கை பரப்புச் செயலாளர் முனீஸ்வரன், துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஸ்வநாதன், வர்த்தகர் அணி செயலாளர் சுப்பையா, துணைத் தலைவர் முருகேசன், இளைஞரணி துணைச் செயலாளர்கள் நடராஜன் ,கண்ணன், மாவட்ட செயலாளர்கள் வடசென்னை வில்லியம்ஸ், சீனிவாசன், திருவள்ளூர் வடக்கு மதுரை வீரன், திருவள்ளூர் கிழக்கு விஜயன், மத்திய சென்னை அருண்குமார், ராஜலிங்கம், தென் சென்னை மாரிமுத்து, தென் சென்னை தேவேந்திரன், செங்கல்பட்டு வேலுமயில், கிண்டி முருகேசன், சுனை சேகர், சேகர், நாடார் பேரவை இளைஞர் அணி அலெக்ஸ், பகுதி செயலாளர்கள் ஆர்.கே.நகர் ராஜேஷ், மணலி சுரேஷ் ,கொளத்தூர் செல்வகுமார், செங்குன்றம் மோகன்ராஜ் ,மணலி டேனிஷ் குமார், மீஞ்சூர் சண்முகராஜா, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் சாமுவேல், சுடலைமணி, பாக்கியராஜ் ,நடராஜன், சுப்பிரமணி, கருப்பையா, சதீஷ், தாஸ், சரவணன் ,சங்கர பாண்டியன், சதீஷ், தாஸ் ,பொன் செந்தில், கதிரவன், பன்னீர்செல்வம் சுப்புராஜ், சாபுதீன், சிவ ஆதித்தன், திருவெற்றியூர் நாடார் உறவின்முறை சங்க தலைவர் மதுரை வீரன், செயலாளர் காமாட்சி, எர்ணாவூர் நாடார் உறவின்முறை சங்க செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் வன்னியராஜ் ,புழல் நாடார் சங்க தலைவர் சேகர், செயலாளர் பட்டுராஜ், பொருளாளர் சுரேஷ், புழல் தர்மராஜ் ,மணலி புது நகர் நாடார் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், மாதவரம் நாடார் சங்கத் தலைவர் பொன் கண்ணன், எழில் நகர் நாடார் சங்கத் தலைவர் ராஜேஷ் ,தென் சென்னை நாடார் சங்கத் தலைவர் பரங்கிமலை சேகர், டி.எஸ்.எஸ் நாடார் ஐக்கிய சங்கத் தலைவர் மனோகரன், மாத்தூர் நாடார் சங்க தலைவர் துரை, கடற்கரை தங்கம், செங்கல்பட்டு நாடார் சங்கம் நிர்வாகிகள் பால்ராஜ் ,சின்னசாமி, கருப்பு வேல், குரோம்பேட்டை நாடார் சங்கம் ஆறுமுக பாண்டியன் ,மோகன், ஊத்துக்கோட்டை நாடார் சங்கம் தலைவர் பரமசிவன், செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் பிரேம் ராஜ், மகளிர் அணி நிர்வாகிகள் குணசுந்தரி, கல்பனா ,ஆனந்தி, விஜயலட்சுமி, பாக்கியலட்சுமி, தாம்பரம் லெஸி, மீனா, சாந்தி, செங்குன்றம் பாக்யராஜ், சமத்துவ மக்கள் கழகம், நாடார் பேரவை உறவின்முறை, நாடார் சங்கங்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பெருந்தலைவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். #October2nd #october2 #india #nationalleaders #kamarajarlegacy #kamarajar #kamarajar_ayya #smk #tamilnadupolitcal #politicalpartinews #trendingnow #politicsupdate #tamilnadupolitics #politicstoday #politicsupdate #politicalpartiesnews #DMK #DMKITWING #MKStalin