Samathuva Makkal Kazhagam |  Ernavoor A Narayanan

சமத்துவ மக்கள் கழகம்(SMK)

தமிழக மக்களின் நலன் கருதி தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக புதியதாக துவங்கப்படும் சமத்துவ மக்கள் கழகத்தை(SMK), தமிழக மக்களுடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டை வளர்ச்சி பெற செய்யவும், தமிழ்நாட்டு மக்கள் தேவையை பூர்த்தி செய்யவும், உழைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு துவக்கப்பட்டது தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்.

நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும்,மக்களுக்கு தேவையான நன்மை, தீமைகளை எடுத்துரைப்பதற்கும், அவர்களுக்கு தேவைப்படுகின்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு, ஒரு கருவியாக ஊக்குவிப்பதற்கும், சிறப்பாக ஆளுகின்ற அரசுக்கு கோரிக்கைகளை கொண்டு சென்று பாடுபடுகின்ற இயக்கம் தான் இந்த சமத்துவ மக்கள் கழகம். 

Samathuva Makkal Kazhagam | SMK Party
Cover for SMK - Samathuva Makkal Kazhagam
தஞ்சை மாவட்டம் நாடார் பேரவை சமத்துவ மக்கள் கழகம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் விழா !Samathuva Makkal Kalagam Udangudi SMK Samathuva Makkal Kazhagam கேப்டன் தங்கராஜ் Kabilan Vijay Anandhi Anandhi Thanga Muthu சமத்துவ மக்கள் கழகம் சமத்துவ மக்கள் கழகம் நாடார் பேரவை பேரவை செய்தி#smk #samathuvamakkalkalagam #samathuvamakkalkatchi #politicsnews #political #tamilnadu #smkitwing #tamilnadupolitics ... See MoreSee Less
View on Facebook

அண்மை நிகழ்ச்சிகள்

குவைத் தீ விபத்தில் 50 பேர் சாவு – திரு.எர்ணாவூர்.A.நாராயணன் அவர்கள் இரங்கல்!

பாராளுமன்ற தேர்தல் தமிழக நல்லாட்சிக்கு மக்கள் தந்த பரிசு !

39-ஆம் ஆண்டு நினைவு நாள்

சமத்துவ மக்கள் கழகம் இரங்கல் !

மே தின வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா

முதுபெரும் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்- திரு.எர்ணாவூர்.A. நாராயணன் EX.MLA இரங்கல்

விக்கிரவாண்டி
சட்டமன்ற உறுப்பினர்
புகழேந்தி மறைவு
திரு.எர்ணாவூர்.
A.நாராயணன் இரங்கல் !