Skip to content
கழகம் – சாதனைகள்
சமத்துவ மக்கள் கழகத்தின்(SMK) சாதனைகள்
-
நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
-
மு.தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயக்குனர்.
-
நாடார் பேரவை மாநிலத் தலைவர்.
-
நாடார் மகாஜன சங்க முன்னாள் துணைத் தலைவர்.
-
திரைப்பட தயாரிப்பாளர், படம் : குருவம்மா.
-
தமிழக அரசின் சிறந்த பட விருது (2002 ) குருவம்மா.
-
6 கோவில் கட்டிட திருப்பணி செய்து மக்களுக்கு அற்பணித்துள்ளார்.
-
3200- க்கும் மேற்பட்ட திருமணங்களை தன் திருக்கரங்களால் நடத்தி வைத்துள்ளார்.
-
பல கிராமங்களுக்கு 31 வருடங்களாக போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
26 – வருடங்களாக சென்னை, வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவராக திகழ்கின்றார்.
-
31- வருடங்களாக எர்ணாவூர் நாடார் சங்கத் தலைவராக திகழ்கின்றார்.