சமத்துவ மக்கள் கழகம்(SMK)
தமிழக மக்களின் நலன் கருதி தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக புதியதாக துவங்கப்படும் சமத்துவ மக்கள் கழகத்தை(SMK), தமிழக மக்களுடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டை வளர்ச்சி பெற செய்யவும், தமிழ்நாட்டு மக்கள் தேவையை பூர்த்தி செய்யவும், உழைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு துவக்கப்பட்டது தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்.
நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும்,மக்களுக்கு தேவையான நன்மை, தீமைகளை எடுத்துரைப்பதற்கும், அவர்களுக்கு தேவைப்படுகின்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு, ஒரு கருவியாக ஊக்குவிப்பதற்கும், சிறப்பாக ஆளுகின்ற அரசுக்கு கோரிக்கைகளை கொண்டு சென்று பாடுபடுகின்ற இயக்கம் தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்.
Error: No feed with the ID 1 found.
Please go to the Instagram Feed settings page to create a feed.
3 days ago
This content isn't available right now
When this happens, it's usually because the owner only shared it with a small group of people, changed who can see it or it's been deleted.