சமத்துவ மக்கள் கழகம்(SMK)

தமிழக மக்களின் நலன் கருதி தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக புதியதாக துவங்கப்படும் சமத்துவ மக்கள் கழகத்தை(SMK), தமிழக மக்களுடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டை வளர்ச்சி பெற செய்யவும், தமிழ்நாட்டு மக்கள் தேவையை பூர்த்தி செய்யவும், உழைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு துவக்கப்பட்டது தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்.

நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும்,மக்களுக்கு தேவையான நன்மை, தீமைகளை எடுத்துரைப்பதற்கும், அவர்களுக்கு தேவைப்படுகின்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு, ஒரு கருவியாக ஊக்குவிப்பதற்கும், சிறப்பாக ஆளுகின்ற அரசுக்கு கோரிக்கைகளை கொண்டு சென்று பாடுபடுகின்ற இயக்கம் தான் இந்த சமத்துவ மக்கள் கழகம். 

சமத்துவ மக்கள் கழகம்(SMK)

Samathuva Makkal Kazhagam | SMK Party
Cover for SMK - Samathuva Makkal Kazhagam
சமத்துவ மக்கள் கழக மாநில துணை செயலாளர் திருச்செந்தூர் காமராசர் அவர்களின், இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர்.A. நாராயணன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் .உடன் சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அற்புதராஜ், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், அவை தலைவர் கண்டி வேல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.#smk #tamilnadupolitcal #politicalpartinews #trendingnow #politicsupdate #tamilnadupolitics #politicstoday #politicsupdate #politicalpartiesnews ... See MoreSee Less
View on Facebook