facebooktrial
சமத்துவ மக்கள் கழகம்(SMK) தமிழக மக்களின் நலன் கருதி தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக புதியதாக துவங்கப்படும் சமத்துவ மக்கள் கழகத்தை(SMK), தமிழக மக்களுடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டை வளர்ச்சி பெற செய்யவும், தமிழ்நாட்டு மக்கள் தேவையை பூர்த்தி செய்யவும், உழைக்க வேண்டும்…